05.12.2025 பகல் திருமதி. பரமேஸ்வரன் குடும்ப உபயமாக நடைபெற்ற விநாயகர் விரத 1ம் நாள் அபிஷேக நிகழ்வுகள்

ஸ்ரீ "கற்பக விநாயகர் ஆலயத்தின் நிதி உதவியுடன்

கிளிநொச்சி மாவட்டகண்டாவளை பிரதேச செயலக பிரிவிற்கு உற்பட்ட கண்ணகிநகர் கிராமத்தில் உள்ள 350 குடும்பங்களுக்கு அரிசி பொதி வழங்கப்பட்டது

ஸ்ரீ "கற்பக விநாயகர் ஆலயத்தின் நிதி உதவியுடன்

 பதுளை மாவட்டம்

திரு.நாகேந்திரா குடும்ப உபயமாக 05.12.2025 காலை 7.30 மணிக்கு நடைபெற்ற ஸ்ரீ கணபதி ஹோம அபிஷேகம்

04.12.2025 இரவு திரு.பிரபாகரன் குடும்ப உபயமாக நடைபெற்ற சர்வாலய தீப சொக்கப்பனை உற்ஸவ நிகழ்வுகள்

ஆலயத்தில் நடக்கவிருக்கும் நிகழ்வுகள்

01.12.2025 மாலை நடைபெற்ற சோம வார அஷ்டோத்தர சத (108) சங்காபிஷேக உற்ஸவம்
உபயம் : சுந்தரேஸ்வர பெருமான் அடியார்கள்.

இன்றைய நிகழ்வுகள்

02.12.2025

லண்டன் வோல்தம்ஸ்ரோ கற்பக விநாயகர் ஆலயத்தின் நிதியுதவியுடன்

முல்லைத்தீவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 60குடும்பங்களுக்கு உடனடி உதவியாக அரிசி பொதிகள் வழங்கிவைப்பு!

திருமதி. விஜயமாலா குடும்ப உபயமாக 02.12.2025 செவ்வாய் மாலை நடைபெற்ற பிரதோஷ உற்ஸவம்

ஆலயத்தின் பிறந்தநாள் வழிபாடுகள்

Mr.Deva Appathura

பிறந்தநாள் வழிபாடு

03.12.2025

கற்பக விநாயகர் ஆலய நிர்வாக தொண்டர் திரு.கந்தையா பிரபாகரன் பிறந்தநாள் வழிபாடு

30-11-2025

30.11.2025 மாலை திருமதி. கலைவாணி குடும்ப உபயமாக நடைபெற்ற ஶ்ரீ விநாயகர், தெட்சணாமூர்த்தி, தீப துர்க்கை அம்மன், ஸ்ரீ ஐயப்பன், நவக்கிரஹ அபிஷேக பூஜை நிகழ்வுகள்

தினசரி பிரார்த்தனை

.ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் தினசரி பிரார்த்தனைகளில் எங்களுடன் சேர்ந்து ஆசிர்வாதம் பெறுங்கள். அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள்.

திருவிழாக்கள்

எங்கள் கோவிலில் ஆண்டு முழுவதும் துடிப்பான திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களில் பங்கேற்கவும். ஒவ்வொரு ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை

சமூக நிகழ்வுகள்

ஒற்றுமை மற்றும் புரிதலை வளர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்ட சமூக நிகழ்வுகள் மற்றும் திட்டங்களில் ஈடுபடுங்கள்

About us

ரீ கற்பக விநாயகர் கோயில் வால்தம்ஸ்டோவ், ஐக்கிய இராச்சியத்தின் வால்தம்ஸ்டோவில் உள்ள இந்துக்களுக்கான வழிபாட்டுத் தலமாகவும் சமூகமாகவும் உள்ளது. இந்து கலாச்சாரம் மற்றும் மரபுகளைப் பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும், எங்கள் சமூகத்தின் ஆன்மீகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம்

எங்கள் கதையைப் பகிர்ந்து கொள்கிறோம்

சமூகத்திற்கு சேவை செய்வதற்கான எங்கள் பயணத்தையும் அர்ப்பணிப்பையும் கண்டறியவும். ஸ்ரீ கற்பக விநாயகர் கோயில் வால்தம்ஸ்டோவின் எதிர்காலத்திற்கான எங்கள் மதிப்புகள் மற்றும் அபிலாஷைகளை ஆராயுங்கள்.

"Sri Karpaga Vinayagar Temple is a true blessing to our community. It's a place of peace and spiritual growth."

Devotee 1

"The temple's cultural events and educational programs are invaluable. They help us connect with our heritage."

Devotee 2

"We are grateful for the sense of community and belonging that the temple provides. It's a home away from home."

Devotee 3

Contact us

Location

2-4 Bedford Rd, London

E17 4PX

Walthamstow
United Kingdom