கட்பகபதி - கற்பக விநாயகர் ஆலயம்

வால்தம்ஸ்டோ, லண்டன்

25-ஆவது ஆண்டு வெள்ளி விழா மகா கும்பாபிஷேகம்

அர்ச்சனை விபரம். Archana Details Price
சாதாரண அர்ச்சனை சாதாரண அர்ச்சனா - £2.00
விசேஷ அர்ச்சனை Special Archana £5.00
பிறந்தநாள் / திருமண நாள் பிறந்தநாள் / ஆண்டுவிழா £10.00
ஆத்ம சாந்தி அர்ச்சனை ஆத்ம சாந்தி பூஜை £10.00
வாகன பூஜை அர்ச்சனை கார் பூஜை அர்ச்சனா £10.00

Live......update NOW

👇👇👇

22.01.2026 இரவு திரு.பிரம்மேந்திரன் குடும்ப உபயமாக நடைபெற்ற சதுர்த்தி உற்ஸலம்

14/01/ 26
இன்று புதன்கிழமை காலை சிறப்பாக கொண்டாடப்பட்ட தைப்பொங்கள் விழா. உபயம் திரு அகிலகுலசிங்கம் குடும்பத்தினர். 

Rating: 0 stars
0 votes

13.01.2026 மதியம் நடைபெற்ற கணபதி ஹோம அபிஷேகம்

Rating: 5 stars
1 vote

09-01-2025 Shamanஅவர்களின் பிறந்த நாள் வழிபாடுகள்

Rating: 0 stars
0 votes

09-01-2025  விஜயகுமார் அவர்களின் பிறந்த நாள் வழிபாடுகள்

Rating: 5 stars
1 vote

திரு.ராமநாதன் திரு.ஜசந்தன் குடும்ப உபயமாக 10.01.2026 சனிக்கிழமை இரவு நடைபெற்ற தேய்பிறை அட்டமி தின ஸ்ரீபைரவர் அபிஷேக பூஜை.

Rating: 5 stars
1 vote

குறிப்பு

எமது ஆலயத்தில் இதில் வரும் அனைத்து புகைப்படங்களும் அவர்களுடைய அனுமதியும் எடுத்தே பதிவு விடப்படுகின்றன ஏன குறிப்பிடத்தக்கது

தகவல் தொடர்பு

Media Theme

Thuvarakan

07879306970

020 8527 3819 

திரு சிவதர்மன் குடும்ப உபயமாக 09.01.2026 பகல் நடைபெற்ற கணபதி ஹோம அபிஷேகம்,

Rating: 4 stars
2 votes

அபிஷேக உற்ஸவம் 03 .01.2026

ஸ்ரீ கற்பக விநாயகர் கோவில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Rating: 5 stars
1 vote

28.12.2025 மதியம் கே. யோகேஸ்வரன்குடும்ப உபயமாக நடைபெற்றவிநாயக கணபதி ஹோம அபிஷேகம்.

Rating: 5 stars
1 vote

 வழிபாடுகள்திரு.திருமதி குகச்சந்திரன் குடும்பம்திருவம்பாவை ஆரம்பம் 25.12. 2025

Rating: 5 stars
1 vote

இன்று காலை திரு தாயழன் குடும்ப உபயமாக நடைபேற்ற சங்காபிஷேக பஞ்சமுக விநாயகர் அபஷேக வழிபாடுகள்

Rating: 5 stars
1 vote

22.12.2025 இரவு திரு. வசீகரன் குடும்ப உபயமாக நடைபெற்ற விநாயக விரத சங்காபிஷேக இலட்சார்ச்சனை நிகழ்வு.

திரு.முரளிதரன் குடும்ப உபயமாக 22.12.2025 பகல் நடைபெற்ற கணபதி ஹோம அபிஷேகம்

Rating: 5 stars
1 vote

செல்வன். அனுஸ் குகன் பிறந்தநாள் வழிபாடு 22.12.2025

Rating: 5 stars
1 vote

இன்று காலை திரு சுந்தரலிங்கம் குடும்ப உபயமாக நடைபேற்ற கணபதி ஹோம வழிபாடுகள்

18.12.2025 வியாழன் பகல் திரு.ஜெயசீலன் குடும்ப உபயமாக நடைபெற்ற விநாயக விரத 14ம் நாள் அபிஷேக நிகழ்வுகள்

Clicஇன்று காலை திரு சங்கர் குடும்ப உபயமாக நடைபேற்ற கணபதி ஹோம வழிபாடுகள்

Rating: 5 stars
1 vote

15.12.2025 பகல் திரு.ரவிசங்கர் குடும்ப உபயமாக நடைபெற்ற விநாயகர் விரத கணபதி ஹோம அபிஷேகம்

Rating: 5 stars
1 vote

திரு. உஷங்கர், திரு.சக்திவேல் குடும்ப உபயமாக 12.12.2025 பகல் நடைபெற்ற விநாயகர் விரத கணபதி ஹோம அபிஷேகம்

 

Rating: 5 stars
1 vote

11.12.2025 பகல் திரு.மகேந்திரன் குடும்ப உபயமாக நடைபெற்ற விநாயகர் விரத 7ம் நாள் கணபதி ஹோம அபிஷேகம்

Rating: 5 stars
1 vote

பிறந்தநாள் வழிபாடு

செல்வி. சஜீபா ராசன் பிறந்தநாள் வழிபாடு 11.12.2025

Rating: 5 stars
1 vote

திருமதி. பொன்னம்பலம் பிறந்தநாள் வழிபாடு 10.12.2025

10.12.2025 இரவு திரு.சிவநாதன் குடும்ப உபயமாக நடைபெற்ற விநாயக விரத இலட்சார்ச்சனை மற்றும் சங்காபிஷேக நிகழ்வுகள்

.10.12.2025 இரவு பிரம்ம ஶ்ரீ. பிரபாகரசர்மா அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு லண்டன் கற்பக பதி ஆலய நிர்வாகத்தினர், சிவாச்சாரியார்கள் சார்பாக நடைபெற்ற விசேட கௌரவம்.

10/12/2025 இன்றைய தினம் தனது பிறந்த நாளை விநாயகர் திருவடியில் மேற்கொண்ட திரு. துசித்த அவர்கள்

10/12/2025 Today, Mr. Thusitha celebrated his birthday at the temple Lord Ganesha

09.12.2025 இரவு திரு.ரவீந்திரராஜா குடும்ப உபயமாக நடைபெற்ற விநாயக விரத 5ம் நாள் அஷ்டோத்திர சத சங்காபிஷேக இலட்சார்ச்சனை நிகழ்வுகள்.

அண்மையில் தமது விஜயரத சாந்தி விழாவை கொண்டாடிய இணுவில் கந்தசாமி கோவில் ஸ்தானீக பரம்பரை குரு சிவஶ்ரீ ந.உமேந்திரக் குருக்கள் தம்பதிகளுக்கு ஆலயம் சார்பாக நடைபெற்ற கௌரவம்.

Rating: 5 stars
1 vote

திரு.செந்தில் நிதி குடும்ப உபயமாக 08.12.2025 இரவு நடைபெற்ற ஶ்ரீ விநாயகர் விரத இலட்சார்ச்சனை மற்றும் 4ம் சோம வார அஷ்டோத்திர சத சங்காபிஷேக உற்ஸவம்

Rating: 5 stars
1 vote

08.12.2025 பகல் திரு.தெய்வேந்திரம் குடும்ப உபயமாக நடைபெற்ற ஸ்ரீவிநாயக விரத கணபதி ஹோம அபிஷேகம்

Rating: 5 stars
1 vote

08.12.2025

இன்று நடைபெற்ற அடியார்களின் பிறந்த நாள் வழிபாடு.

கற்பகபதி ஆலய தொண்டன் திரு.சுகிர்தன் பிறந்தநாள் வழிபாடு K A Shan Suthan

Rating: 5 stars
1 vote

07.12.2025 19:50.                          தி.ரு.ரவிதாஸ் குடும்ப உபயமாக 07.12.2025 இரவு நடைபெற்ற விநாயக விரத 3ம் நாள் இலட்சார்ச்சனை மற்றும் சங்கடஹர சதுர்த்தி நிகழ்வுகள்

Rating: 5 stars
1 vote

07.12.2025. 16:29

காலை

மூன்றாம் நாள் திரு.

 ஸ்கந்த வதனன் குடும்ப உபயமாக நடைபெற்ற அபிஷேக வழிபாடுகள்

Rating: 5 stars
1 vote

07.12.2025 16:22

 

06.11.2025விநாயக விரதம் இரண்டாம் நாள் காலை உபயமாக நடைபெற்ற விநாயகர் அபிஷே வழிபாடுகள்

Rating: 5 stars
1 vote

07.12.2025  16:05

விநாயக விரதம் முதல் நாள் அன்று  05.12.2025

 நடைபெற்ற திரு. திருமதி நாகேந்திரா குடும்ப நடைபெற்ற விநாயகர் அபிஷேக வழிபாடுகள்

Rating: 5 stars
1 vote

07.12.2025 13:15

லண்டன் செல்வம் பிரிண்டேர்ஸ் திரு.பாலசிங்கம் குடும்ப உபயமாக 07.12.2025 பகல் நடைபெற்ற அபிஷேக நிகழ்வுகள்

Rating: 0 stars
0 votes

06.12.2025. 21:10

திரு.பற்குணம் குடும்ப உபயமாக  சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஶ்ரீ ஐயப்பன் மண்டல அபிஷேக பூஜை, பஜனை நிகழ்வுகள்.

Rating: 3.5 stars
2 votes

06.12.2025. 21.07

திரு.பற்குணம் குடும்ப உபயமாக  சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஶ்ரீ ஐயப்பன் மண்டல அபிஷேக பூஜை, பஜனை நிகழ்வுகள்.

Rating: 4.5 stars
2 votes

06.12.2025 21:05

திரு.சுரேந்திரன் குடும்ப உபயமாக  இரவு நடைபெற்ற விநாயக விரத 2ம் நாள் அஷ்டோத்திர சத சங்காபிஷேகம் மற்றும் இலட்சார்ச்சனை 2ம் கால நிகழ்வுகள்

Rating: 5 stars
1 vote
Rating: 5 stars
3 votes

06.12.2025  19:12.

Happy birthday 

Rating: 5 stars
2 votes

05.12.2025 19:09

இரவு திரு.மதுர லிங்கம் குடும்ப உபயமாக நடைபெற்ற விநாயக விரத 1ம் நாள் அஷ்டோத்திர சத சங்காபிஷேகம் மற்றும் இலட்சார்ச்சனை 1 ம் கால நிகழ்வுகள்

Rating: 5 stars
2 votes

திரு.திருமதி. பாலச்சந்திரன் திருமண நாள் வழிபாடு 06.12.2025

Rating: 5 stars
2 votes

06.12.2025.13.00

திருமதி. தேவி மலர் முருகதாஸ் குடும்ப உபய 

பகல் நடைபெற்ற விநாயகர் விரத 2ம் நாள் அபிஷேகம்.

Rating: 5 stars
2 votes

பிறந்தநாள் வழிபாடு

 

Rating: 5 stars
2 votes

05.12.2025

பகல் திருமதி. பரமேஸ்வரன் குடும்ப உபயமாக நடைபெற்ற விநாயகர் விரத 1ம் நாள் அபிஷேக நிகழ்வுகள்

Rating: 5 stars
2 votes

Mr.Deva Appathura பிறந்தநாள் வழிபாடு 03.12.2025

Rating: 5 stars
2 votes

01.12.2025

மாலை நடைபெற்ற சோம வார அஷ்டோத்தர சத (108) சங்காபிஷேக உற்ஸவம்

உபயம் : சுந்தரேஸ்வர பெருமான் அடியார்கள்.

Rating: 5 stars
2 votes

கற்பக விநாயகர் ஆலய நிர்வாக தொண்டர் திரு.கந்தையா பிரபாகரன் பிறந்தநாள் வழிபாடு

30-11-2025

29.11.2025 சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஐயப்பன் அபிஷேக பூஜை

Rating: 5 stars
2 votes

30.11.2025 மாலை திருமதி. கலைவாணி குடும்ப உபயமாக நடைபெற்ற ஶ்ரீ விநாயகர், தெட்சணாமூர்த்தி, தீப துர்க்கை அம்மன், ஸ்ரீ ஐயப்பன், நவக்கிரஹ அபிஷேக பூஜை நிகழ்வுகள்.

Rating: 5 stars
2 votes

லண்டன் வோல்தம்ஸ்ரோ கற்பக விநாயகர் ஆலயத்தின் நிதியுதவியுடன்

 

முல்லைத்தீவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 60குடும்பங்களுக்கு உடனடி உதவியாக அரிசி பொதிகள் வழங்கிவைப்பு!

Rating: 5 stars
2 votes

திரு.நாகேந்திரா குடும்ப உபயமாக 05.12.2025 காலை 7.30 மணிக்கு நடைபெற்ற ஸ்ரீ கணபதி ஹோம அபிஷேகம்

Rating: 5 stars
2 votes

ஸ்ரீ "கற்பக விநாயகர் ஆலயத்தின் நிதி உதவியுடன்

 

கிளிநொச்சி மாவட்டகண்டாவளை பிரதேச செயலக பிரிவிற்கு உற்பட்ட கண்ணகிநகர் கிராமத்தில் உள்ள 350 குடும்பங்களுக்கு அரிசி பொதி வழங்கப்பட்டது

Rating: 5 stars
2 votes
Rating: 5 stars
2 votes

.ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் தினசரி பிரார்த்தனைகளில் எங்களுடன் சேர்ந்து ஆசிர்வாதம் பெறுங்கள். அனைவரும் வரவேற்கப்படுகிறார்கள்.

தினசரி பிரார்த்தனை

திருவிழாக்கள்

எங்கள் கோவிலில் ஆண்டு முழுவதும் துடிப்பான திருவிழாக்கள் மற்றும் கொண்டாட்டங்களில் பங்கேற்கவும். ஒவ்வொரு ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை

ஒற்றுமை மற்றும் புரிதலை வளர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்ட சமூக நிகழ்வுகள் மற்றும் திட்டங்களில் ஈடுபடுங்கள்

சமூக நிகழ்வுகள்

About us

ரீ கற்பக விநாயகர் கோயில் வால்தம்ஸ்டோவ், ஐக்கிய இராச்சியத்தின் வால்தம்ஸ்டோவில் உள்ள இந்துக்களுக்கான வழிபாட்டுத் தலமாகவும் சமூகமாகவும் உள்ளது. இந்து கலாச்சாரம் மற்றும் மரபுகளைப் பாதுகாப்பதற்கும் ஊக்குவிப்பதற்கும், எங்கள் சமூகத்தின் ஆன்மீகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம்

எங்கள் கதையைப் பகிர்ந்து கொள்கிறோம்

சமூகத்திற்கு சேவை செய்வதற்கான எங்கள் பயணத்தையும் அர்ப்பணிப்பையும் கண்டறியவும். ஸ்ரீ கற்பக விநாயகர் கோயில் வால்தம்ஸ்டோவின் எதிர்காலத்திற்கான எங்கள் மதிப்புகள் மற்றும் அபிலாஷைகளை ஆராயுங்கள்.

"Sri Karpaga Vinayagar Temple is a true blessing to our community. It's a place of peace and spiritual growth."

Devotee 1

"The temple's cultural events and educational programs are invaluable. They help us connect with our heritage."

Devotee 2

"We are grateful for the sense of community and belonging that the temple provides. It's a home away from home."

Devotee 3

Contact us

Location

2-4 Bedford Rd, London

E17 4PX

Walthamstow
United Kingdom